நமது VLE's யின் வேண்டுகோளுக்கிணங்க VLE INS சேவையின் ஒரு ரூபாய் கட்டண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக இன்றே பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
இது மிகவும் எளிமையான பாடத்திட்டம். இதில் தேர்ச்சி பெறுவது மிகவும் எளிது. தேர்ச்சி பெற்ற பிறகு சான்றிதளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகையால் இன்றே இச்சேவையை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தகவலுக்கு அல்லது உதவிக்கு தயங்காமல் உங்களது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
குறிப்பு : பிரதமமந்திரியின் பயிர் காப்பீடு செய்வதற்கு காப்பீடு பயிற்சி சான்றிதழ் அவசியம் என்று ஆகும்பொழுது இந்த சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.