நமது VLE's யின் வேண்டுகோளுக்கிணங்க VLE INS சேவையின் ஒரு ரூபாய் கட்டண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக இன்றே பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்...
இது மிகவும் எளிமையான பாடத்திட்டம். இதில் தேர்ச்சி பெறுவது மிகவும் எளிது. தேர்ச்சி பெற்ற பிறகு சான்றிதளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகையால் இன்றே இச்சேவையை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தகவலுக்கு அல்லது உதவிக்கு தயங்காமல் உங்களது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
குறிப்பு : பிரதமமந்திரியின் பயிர் காப்பீடு செய்வதற்கு காப்பீடு பயிற்சி சான்றிதழ் அவசியம் என்று ஆகும்பொழுது இந்த சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் ஹெச் டி எப் சியின் வாங்கி வணிக தொடர்பாளர் எனில் பின்வரும்
ஆர் டி சர்விஸ் நாட் ரெடி பிரச்சினை சரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
முதலில் சில விஷயங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.
டிஜி பே (DigiPay) உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் ஹெச் டி எப் சி வேலை செய்யாது. ஏதேனும் ஓன்று மட்டும் இருக்க வேண்டும் .
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் சரியாகவும் எந்தவித வைரஸ் பாதிப்பில்லாமல் இருப்பதையும் சரி பார்த்து கொள்ளுங்கள்.
மோசில்லா பிரவுசரில் மட்டுமே ஹெச் டி எப் சி சரியாக வேலை செய்யும்.
ஆர் டி சர்வீஸ் சரியாகவும் எப்பொழுதும் லேட்டஸ்ட் ஆகவும் இருக்க வேண்டும்.
நாம் முதலில் https://rdserviceonline.com/ என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து விண்டோஸ் க்கான லேட்டஸ்ட் சாப்ட்வேர் டவுன்லோடு செய்யவும்.
உங்கள் கம்யூட்டரில் இருந்து பிங்கர் பிரிண்ட் டிவைஸை எடுத்து விடுங்கள் பின்னர் இதை செய்யவும் (Remove the Biometric Fingerprint sensor first from laptop).
உங்கள் கன்ட்ரோல் பேனலில் சென்று இதுவரை இருக்கும் மார்போ டிரைவரை அனின்ஸ்ட்டால் செய்யவும் (Uninstall Morpho driver and software from Control Panel)
இந்த சி டிரைவ் லொகேஷனில் சென்று இருப்பதை டெலீட் செய்யவும் (Delete all the folders in C:\Morpho C:\MORPHORDLOG and C:\MorphoRdServiceL0Soft )
நீங்கள் டவுன்லோடு செய்த பைலில் இருப்பதை எக்ஸ்ட்டிராக்ட் செய்யுங்கள் (Extract the zip file and install Morpho software )
பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள் இப்போதும் பிங்கர் பிரிண்ட் டிவைஸ் இணைக்கப்படக்கூடாது .
அதில் உள்ள ConfigSettings.ini பைலில் பின்வருமாறு செட்டிங் இருக்க வேண்டும்.
பின்னர் சேவ் செய்து கொள்ளவும், கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்யவும்
இப்போது பிங்கர் பிரிண்ட் டிவைஸ் இணைக்கப்பட வேண்டும்.
If the below error comes then you need to look at config settings and whether it is updated properly.
Step 9: If the exception comes and then add as an exception and close the browser, restart the computer. Click the URL https://127.0.0.1:11100/ on Mozilla Firefox and make sure you are getting the below screen
The above screen ensures that your application will run smoothly.
Step 10: Connect Fingerprint device and use Mozilla browser and login HDFC BC link
Step 11: Enter CSC ID and OTP and login, carry out the transaction as usual.
Step 12: RD Service issue would be resolved.
Points to Note:
Only Mozilla Firefox is better compatible
Digipay and HDFC will not work together on the same computer
OS should be updated and should not be corrupted
RD Service should be verified and validity should be there for fingerprint device
The service should be running successfully.
Even if that does not help You can comment and will try to assist as and when time permits