நீங்கள் ஹெச் டி எப் சியின் வாங்கி வணிக தொடர்பாளர் எனில் பின்வரும்
ஆர் டி சர்விஸ் நாட் ரெடி பிரச்சினை சரி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
- டிஜி பே (DigiPay) உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் ஹெச் டி எப் சி வேலை செய்யாது. ஏதேனும் ஓன்று மட்டும் இருக்க வேண்டும் .
- உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் சரியாகவும் எந்தவித வைரஸ் பாதிப்பில்லாமல் இருப்பதையும் சரி பார்த்து கொள்ளுங்கள்.
- மோசில்லா பிரவுசரில் மட்டுமே ஹெச் டி எப் சி சரியாக வேலை செய்யும்.
- ஆர் டி சர்வீஸ் சரியாகவும் எப்பொழுதும் லேட்டஸ்ட் ஆகவும் இருக்க வேண்டும்.
நாம் முதலில் https://rdserviceonline.com/ என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து விண்டோஸ் க்கான லேட்டஸ்ட் சாப்ட்வேர் டவுன்லோடு செய்யவும்.
உங்கள் கம்யூட்டரில் இருந்து பிங்கர் பிரிண்ட் டிவைஸை எடுத்து விடுங்கள் பின்னர் இதை செய்யவும் (Remove the Biometric Fingerprint sensor first from laptop).
உங்கள் கன்ட்ரோல் பேனலில் சென்று இதுவரை இருக்கும் மார்போ டிரைவரை அனின்ஸ்ட்டால் செய்யவும் (Uninstall Morpho driver and software from Control Panel)
இந்த சி டிரைவ் லொகேஷனில் சென்று இருப்பதை டெலீட் செய்யவும் (Delete all the folders in C:\Morpho C:\MORPHORDLOG and C:\MorphoRdServiceL0Soft )
நீங்கள் டவுன்லோடு செய்த பைலில் இருப்பதை எக்ஸ்ட்டிராக்ட் செய்யுங்கள் (Extract the zip file and install Morpho software )
பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள் இப்போதும் பிங்கர் பிரிண்ட் டிவைஸ் இணைக்கப்படக்கூடாது .
அதில் உள்ள ConfigSettings.ini பைலில் பின்வருமாறு செட்டிங் இருக்க வேண்டும்.
பின்னர் சேவ் செய்து கொள்ளவும், கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்யவும்
இப்போது பிங்கர் பிரிண்ட் டிவைஸ் இணைக்கப்பட வேண்டும்.
அதில் நீங்கள் சரியாக மண்ணும் பட்சத்தில் add Exception என காண்பிக்கும் அதை செய்ய வேண்டும்.
கீழ்காணும் எரர் கிரீன் வந்தால் நீங்கள் உங்கள் ConfigSettings.ini ஐ திரும்ப செய்ய வேண்டும்.
ஆர் டி சர்வீஸ் ஐ ரிஸ்டார்ட் செய்யுங்கள்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு இந்த பிரச்சினை சரியாகி விடும்.
அதன்பின் URL https://127.0.0.1:11100/ ஐ மோசில்லா இணையத்தில் கிளிக் செய்து
Add exception செய்தால் சரியாக பின்வருமாறு காண்பிக்கும்.
உங்களுக்கு ஆங்கில வழியில் இதை காண கீழ்காணும் லிங்கை பாருங்கள் https://mycscsolutions.blogspot.com/2020/04/rd-service-not-ready-issue-hdfc-bc.html
மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பின்னூட்டம் செய்யுங்கள் உதவ முற்படுகிறேன்.
எனது மின்னஞ்சல் tryeasybusiness@gmail.com
No comments:
Post a Comment